ராஜீவ் காந்தி கொலை வழக்கு
ராஜீவ் காந்தி கொலை வழக்கு, செ. துரைசாமி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-196-6.html மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விரிவாக ஆராயும் நூல். சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞரும், பல முக்கிய வழக்குகளில் ஆஜரானவருமான செ. துரைசாமி இந்நூலை எழுதியுள்ளார். வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டன. அவை நிரூபிக்கப்பட்டனவா, இந்த வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. நடந்து கொண்ட விதம் சரியானதா இதையெல்லாம் […]
Read more