குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்பெள்க்ஸ், சௌத் உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை-250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-801-2.html வாட் டிட் யு ஆஸ்க் அட் ஸ்கூல் டுடே? நூலின் நேர்த்தியான தமிழாக்கம் இந்த நூல். கல்வித் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற கமலாவின் பார்வையில் இந்தியக் கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் வெளிப்படுகின்றன. அதோடு அவை எவ்வாறெல்லாம் சீர் செய்யப் படலாம் என்பதற்கான அணுகுமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. […]

Read more

சிவாஜி வென்ற சினிமா ராஜ்யம்

சிவாஜி வென்ற சினிமா ராஜ்யம், கலைவித்தகர் ஆரூர் தாஸ், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 120ரூ. பாசமலர், புதிய பறவை, உள்பட சிவாஜி கணேசனின் 28 படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். சிவாஜியுடன் நெருங்கிப் பழகியவர். அவர் எழுதிய சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் என்ற இந்தப் புத்தகத்தில், சிவாஜி பற்றிய பல அபூர்வமான தகவல்கள் நிறைந்துள்ளன. பல படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்ததால், புதிய பறவை படத்துக்கு வசனம் எழுத இயலாது என்று கூறிவிடுகிறார் ஆரூர் […]

Read more