தமிழ்க்காதல்
தமிழ்க்காதல், வ.சுப. மாணிக்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 4, பக். 416, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-743-8.html உலகம் முழுக்க காதல் இலக்கியங்கள் கணக்கின்றி இரந்தாலும் வாசிக்க சுவையூட்டுவது, முறையாக வாழ வழிகாட்டுவது தமிழக் காதல் இலக்கியங்கள்தாம். எது நல்ல காதல் எனத் தேடித் திரிவோருக்கு, குறுந்தொகை நற்றிணை, நெடுநல்வாடை, கலித்தொகை முதலிய பல்வேறு அக இலக்கிய நூல்களிலிருந்து மட்டுமின்றி திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய நூல்களிலிருந்தும் பாடல்களை மேற்கோள்காட்டி, தமிழ் இலக்கியங்கள் சொல்வதே நல்ல காதல் […]
Read more