தமிழ்க்காதல்

தமிழ்க்காதல், வ.சுப. மாணிக்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 4, பக். 416, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-743-8.html உலகம் முழுக்க காதல் இலக்கியங்கள் கணக்கின்றி இரந்தாலும் வாசிக்க சுவையூட்டுவது, முறையாக வாழ வழிகாட்டுவது தமிழக் காதல் இலக்கியங்கள்தாம். எது நல்ல காதல் எனத் தேடித் திரிவோருக்கு, குறுந்தொகை நற்றிணை, நெடுநல்வாடை, கலித்தொகை முதலிய பல்வேறு அக இலக்கிய நூல்களிலிருந்து மட்டுமின்றி திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய நூல்களிலிருந்தும் பாடல்களை மேற்கோள்காட்டி, தமிழ் இலக்கியங்கள் சொல்வதே நல்ல காதல் […]

Read more

உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள்

உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள், குன்றில் குமார், அழகுபதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜிநகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-478-9.html மன்னர் ஆட்சிக்குப் பின் சர்வாதிகார ஆட்சியும், அதற்குப் பின் ஜனநாயக ஆட்சி முறையும் தோன்றியது. இதிலும் சர்வாதிகார மனப்பான்மை கொண்ட சிலர் அவ்வப்போது உருவாகி கொடுங்கோல் ஆட்சி புரியும் நிலை ஏற்படுகிறது. பல நாடுகளில் அத்தகைய ஆட்சிக்கு எதிரான கலவரங்கள் உருவாகி, உயிர்ப் பலிகள் ஏற்பட்டு ஆட்சி மாற்றங்களும் நடந்து […]

Read more