ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை

ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை, கோ.உத்திராடம், நாம் தமிழர் பதிப்பகம், பக்.168, விலை ரூ.150. இந்நூலில் வெளிவந்த பெரும்பாலான கட்டுரைகள் தினமணியில் (தமிழ்மணி) வெளி வந்தவை. ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழாய்வில் கிடைத்த தொல் பொருள்கள், முதுமக்கள் தாழி, கட்டடங்கள், உறை கிணறுகள், தொன்மை எழுத்துகள் ஆகியவை பண்டையத் தமிழர்கள் நகர, நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கு முக்கியச் சான்றாதாரங்களாக உள்ளன என்று கூறும் நூலாசிரியர், அவற்றுடன் தொடர்புடைய இலக்கியங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, சுவர் ஓவியங்களில் காணப்படும் மக்களின் வாழ்வியல் […]

Read more

இனிய இலக்கியம்

இனிய இலக்கியம், டாட்ர். வெ. திருவேணி, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை 5, விலை 80ரூ. தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் அமைவுகள், அங்கிருக்கும் ஓவியங்கள், சிற்பங்கள் பற்றிய அரிய தகவல்கள், இந்த புத்தகத்தில் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. தமிழ்மொழியின் பெருமைமிக்க சங்க நூல்கள், அற நூல்கள், பழைய காப்பியங்கள், தமிழிசை இசைக்கலை ஆகியவற்றையும் நயமாக எடுத்தக்கூறியுள்ள பாங்கு புத்தக பிரியர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.   —-   ஆதிபர்வம், திருமுருக. கிருபானந்தவாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை […]

Read more