இனிய இலக்கியம்

இனிய இலக்கியம், டாட்ர். வெ. திருவேணி, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை 5, விலை 80ரூ. தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் அமைவுகள், அங்கிருக்கும் ஓவியங்கள், சிற்பங்கள் பற்றிய அரிய தகவல்கள், இந்த புத்தகத்தில் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. தமிழ்மொழியின் பெருமைமிக்க சங்க நூல்கள், அற நூல்கள், பழைய காப்பியங்கள், தமிழிசை இசைக்கலை ஆகியவற்றையும் நயமாக எடுத்தக்கூறியுள்ள பாங்கு புத்தக பிரியர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.   —-   ஆதிபர்வம், திருமுருக. கிருபானந்தவாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை […]

Read more

வேட்டைக்கத்தி

வேட்டைக்கத்தி, ச. ஆறுமுகம், ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோவில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை 606806, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-9.html 4 மொழிபெயர்ப்புக் கதைகள் கொண்ட புத்தகம். அதில் 2 கதைகள் ஜப்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பிறகு ஆங்கிலத்தில் இருந்த தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. பொதுவாக, மொழிபெயர்ப்பு கதைகள் புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருக்கும். கலாச்சார வேறுபாட்டினால் அந்தக் கதைகள் நம் மனதைக் கவருவதில்லை. ஆனால் ச. ஆறுமுகத்தின் திறமையான மொழி […]

Read more

சீர்காழி மூவர்

சீர்காழி மூவர், டாக்டர் சுதா சேஷய்யன், எல்.கே.எம். பப்ளிகேஷன்ஸ், சென்னை – 17, பக்கம் 264, விலை 120 ரூ. ஆன்மிகச் சொற்பொழிவுகளிலும், சிறந்த கூட்டங்களில் தொகுப்புரையாற்றுவதிலும் வல்லவரான ஆசிரியர் ஒரு மருத்துவர். தமிழ் பக்தி, கலாசாரம் என்பதை இணைத்து, இந்த நூலில் புகழ்பெற்ற மூவர் இசையை அழகாக விவரித்திருக்கிறார். சீர்காழி மூவர் என்று அழைக்கப்பட்ட, முத்துத்தாண்டவர், மாரி முத்தா பிள்ளை, மற்றும் அருணாசலக் கவிராயர் ஆகியோர் பெருமைகளை விளக்குகிறது இந்த நூல். சீர்காழி என்றால் ஞானசம்பந்தர் என்ற நினைவும், அடுத்ததாக, தமிழ் இசை வளர்த்த […]

Read more