பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி?
சேற்றில் மலர்ந்த செந்தாமரை, தொ.மு.சி. ரகுநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 08, பக்கம் 110, விலை ரூ. 75 தொ.மு.சி. ரகுநாதன் தமிழகம் நன்கு அறிந்த முற்போக்கு இலக்கியவாதி. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்த முத்திரை பதித்தவை. இவரது ‘பஞ்சும் பசியும்’ என்ற நாவல்தான் தமிழ் மொழியிலிருந்து முதன் முதலாக ஐரோப்பிய மொழியொன்றில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவலாகும். 1940களில் அவர் எழுதிய […]
Read more