அயோத்தி முதல் அம்பேத்கார் வரை
அயோத்தி முதல் அம்பேத்கார் வரை, வ. பாரத்வாஜர், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, பக். 275, விலை 220ரூ. துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியர், கண்ணதாசன் பத்திரிகை முதல் ஆனந்த விகடன் வரை பல பத்திரிகைகளில் தனது படைப்புகளைப் பதிவு செய்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் சமூக, பொருளாதார, அரசியல் நிலை குறித்து இந்தியா சந்தித்த பல பிரச்னைகளை விமர்சனப் பார்வையுடன் இந்நூலில் எழுதியுள்ளார். குறிப்பாக, மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், காந்தியம், திராவிடம், […]
Read more