மெய்நிகரி

மெய்நிகரி, கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. கபிலன் வைரமுத்து எழுதிய நாவல். தொலைக்காட்சி ஊடகத்தை மையப்படுத்தி முதன்முறையாக எழுதப்பட்ட நாவல் இது. காட்சி ஊடகக் கல்வி பயின்ற டெரன்ஸ்பால், மாடப்புறா தொலைக்காட்சியில் பணியாற்றுகிறான். அவனது குரலாக நினைவுகள் விரிகின்றன. அதில் கதை நகர்கிறது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ உருவாகும் பின்னணியை சுவாரஸ்யமாக இந்த நாவல் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. முதல் பக்கத்தில் தொடங்கும் விறுவிறுப்பும், உற்சாகமும் இறுதிவரை தொடர்கிறது. வித்தியாசமான நாவல். இது […]

Read more

சாலப்பரிந்து

சாலப்பரிந்து, நாஞ்சில் நாடன், க. மோகன ரங்கன் (காலச்சுவடு நவீனத் தமிழ் கிளாசிக் சிறுகதை வரிசை), காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக். 238, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-3.html இலக்கிய தரமான சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியுள்ள நாஞ்சில் நாடன், சாகித்ய அகடமி விருதாளர், ஒரு நோக்கத்தோடு பேனாவைப் பிடித்திருக்கும், இவருடைய படைப்பகக்களில் சமுதாயம் பற்றிய பிரக்ஞை சற்று அதிகமாக இருக்கும். வீட்டுக்கும் வெளியே அவருக்கு கிடைத்த அனுபவங்கள், வாசகர்களுக்கு இலக்கியமாக […]

Read more