புனைவும் நினைவும் – வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்
புனைவும் நினைவும் – வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம், சமயவேல், மணல்வீடு இலக்கிய வட்டம், பக்.136; விலை ரூ.100. 1972 இல் பள்ளி இறுதியாண்டை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்வதற்காக தனது சொந்த ஊரான எட்டயபுரம் அருகில் உள்ள வெம்பூரை விட்டுக் கிளம்பிய நூலாசிரியர், அதற்குப் பிறகு அங்கே தொடர்ந்து வாழவில்லை. சொந்த ஊரைப் பிரிந்து 50 ஆண்டுகளானாலும் அதன் நினைவுகளில் அவர் எப்போதும் மூழ்கிக் கிடந்திருப்பது நூலைப் படிக்கும்போது தெரிய வருகிறது. மழை பெய்தால் நிறையும் கண்மாய். கண்மாய் நீரை நம்பி விவசாயம். மழையில்லாவிட்டால் […]
Read more