கற்றது கடலளவு

கற்றது கடலளவு, து. கணேசன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 396, விலை 115ரூ. சாண்டில்யனின் கடல்புறா நாவல், அந்தக் கால கடற்பயணத்தை விவரித்தால், அதற்கு சற்றும் சுவை குன்றாமல், நவீன கால கடற்பயணத்தை தொழில் அனுபவமாகவும், வாழ்க்கை அனுபவமாகவும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். கப்பல்களில் வேலை செய்வோர் நிறைய சம்பளம் வாங்குவதாக நினைப்போம். இதைப் படித்தால் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் இழக்கும் வாழ்க்கை எது? கடல் விபத்து, மனைவி மக்களைப் பிரிந்திருந்தால், விலை மாதர்களிடம் உடல் நலத்தை […]

Read more

திராவிட இயக்கம் புனைவும், உண்மையும்

  செம்மொழியும் சிவந்த ஈழமும், தஞ்சை இறையரசன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14. விலை ரூ. 60 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-798-9.html சிந்தனையைத் தூண்டும் 16 கட்டுரைகளைக் கொண்ட நூல், எல்லாக் கட்டுரைகளும் தமிழின் பெருமையைக் கூறி, தமிழ் உணர்வைத் தட்டி எழுப்புகின்றன. “சிவந்த ஈழம்” என்ற கட்டுரை, இலங்கைத் தமிழர்களின் துயரத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.   —   ருத்ராட்சங்களின் மகிமைகள், குருப்ரியன், குஹப்பிரியன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், […]

Read more