தமிழ்நாட்டின் கதை

தமிழ்நாட்டின் கதை, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 280 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-926-5.html தமிழ்நாட்டின் கதை என்று தலைப்பிடப்பட்டு இருந்தாலும், இது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை விவரிக்கும் நூல். இன்னும் சொல்லப்போனால், அணிந்துரையில் வைகோ குறிப்பிட்டிருப்பதுபோல் தமிழக அரசியலின் காலக்கண்ணாடி. வைகோவின் செயலாளராக கால் நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வரும் அருணகிரி, இந்த நூலை சிறப்பாக எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்கள், அவ்வப்போது உருவான கூட்டணிகள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, அரசியல் […]

Read more

மனநலம் தெரிந்து கொள்வோம்

மனநலம் தெரிந்து கொள்வோம், டாக்டர் சி. பன்னீர்செல்வன், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 100ரூ. மனிதனுக்கு ஏற்படும் மனநோய்கள், அவற்றுக்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை கொண்ட நூல். நூலின் ஆசிரியர் மன நல மருத்துவர் என்பதால் மனநோயாளிகளை கையாள வேண்டிய வழிமுறைகளையும் சிறப்பாக விளக்கியுள்ளார்.   —-   காற்றுவாக்கிலே, கவிஞர் காற்று (எ) கலைவாணி கிருட்டிணன், கீதா பதிப்பகம், அஞ்சல்பெட்டி 2985, டாடாபாத் அஞ்சல், கோவை 12, விலை […]

Read more