இடைவேளை

இடைவேளை, ஞால.ரவிச்சந்திரன், சோலைப் பதிப்பகம், விலை 120ரூ. தனது மனதில் உள்ள ஆழமான கருத்துகளை அழகான கவிதைகளாகப் படைத்து இருக்கிறார் ஆசிரியர். பாவேந்தர் பாரதிதாசன், நல்லக்கண்ணு ஆகியோரைப் போற்றம் கவிதையும், நீட் தேர்வு, கீழடி தொல்லியல் ஆய்வு தொடர்பான கவிதைகளும் அனைவரையும் கவரும். நன்றி: தினத்தந்தி, 18/7/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இறையுரையிசை

இறையுரையிசை (பகவத் கீதை), ஹரிஹரன், சோலைப் பதிப்பகம், விலைரூ.100. ஹிந்து மதத்தின் உயரிய புனித நுால் பகவத் கீதை. இதன் பெருமையைச் சொல்லாத மகான்களே இல்லை. பகவத் கீதை என்ற சொல்லுக்கு மாற்று வடிவமே, ‘இறையுரையிசை’ என அமைத்துள்ளார் நுாலாசிரியர். 18 அத்தியாயங்களில், 701 சிந்தியல் வெண்பாக்களால் அமைந்துள்ளது. அர்ச்சுனன் மகாபாரதத்தில் குருஷேத்திரப்போர் துவங்கும் முன், எதிரணியைப் பார்வையிட்டான். அவ்விடத்தில் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் இருப்பதைக் கண்டு போரிட மறுத்து கிருஷ்ணரிடம் உரையாடினான். அர்ச்சுனனின் தேரோட்டியான கிருஷ்ணர் தர்மத்திற்காகப் போரிடுகையில் உறவு முறைகளை, நட்பை, […]

Read more

திருக்குறள் உவமைகள்

திருக்குறள் உவமைகள், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை – 40. விலை: ரூ. 50. கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல, 1330 திருக்குறள் பாக்களையும் ஆராய்ந்து, 150 – க்கு மேற்பட்ட உவமைகளைத் தொகுத்துத் தந்துள்ளார், முல்லை பி.எல்.முத்தையா. பாராட்ட வேண்டிய படைப்பு. விலை: ரூ.50. மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர் எழுதிய ஐந்து நீதிக்கதைகளை, மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர் நீதிக்கதைகள் என்ற பெயரில் எளிய நடையில் நூலாக வெளியிட்டுள்ளார், முல்லை முத்தையா. விலை: ரூ.35. —– சிறு தொழில் தொடங்கும் வழிமுறைகள், தி. ஜனநாயகம், […]

Read more