திரைக்கதை

திரைக்கதை (விரிவாக்கப் பதிப்பு), தர்மா, ரம்யா பதிப்பகம், பக். 320, விலை 200ரூ. கன்னடத் திரையுலகில் நீண்டகால அனுபவம் உள்ள ஒரு தயாரிப்பாளரால் தமிழில் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது இந்த நூல். “நம்மவள்’‘ என்ற கதையை எழுதி, அதை முழுத் திரைக்கதையாக்கித் தந்திருக்கும் முயற்சி புதியது; பாராட்டுக்குரியது. இன்று செல்லிடப்பேசி கேமராவில் குறும்படம் எடுத்தே பலரும் திரைக்கலையைக் கற்றுக் கொள்கிறார்கள். தனியார் திரைப்படக் கல்லூரிகளும் ஏராளம் உள்ளன. திரைக்கதை எழுதுவது எப்படி என்பதை அனுபவப்பூர்வமாக விவரிக்கும் இந்த நூல், மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பயன்படும். ஒரு […]

Read more

356 தலைக்குமேல் கத்தி

356 தலைக்குமேல் கத்தி, தி.சிகாமணி, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 14, பக். 116, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-8.html பஞ்சாபில் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் ஆஙட்சிகள் கலைக்கப்பட்டு 356வது பிரிவு தொடர்ந்து எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்பது குறித்த தெளிவான விவரங்களை இந்தப் புத்தகம் தந்துள்ளது. காங்கிரஸ் மட்டுமே இந்த அரசமைப்புச் சட்டப்பிரிவை துஷ்பிரயோகம் செய்ததில் குற்றவாளியாக இருக்கவில்லை. காங்கிரஸுக்கு மாற்றாக உருவான ஜனதா கட்சிக்கும் இதில் பங்கு உண்டு. 1977இல் ஜனதா ஆட்சியில் ஒட்டுமொத்தமாக […]

Read more

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம்

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம், டி.ஆர்.குப்புசாமி, ஆர்என்ஆர் பிரிண்டர்ஸ், 19, தாண்டவராயன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 350ரூ. இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை திரட்டி எடுத்து எளிதாக தந்துள்ளார் ஆசிரியர். மிக எளிய நடையில் அமைந்திருப்பதால் அனைவரும் படித்து பயன்பெறலாம். பெரும்பாலானவர்கள் அறிந்திராத நுண்ணிய செய்திகள் பல நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.   —-   வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு, பேராசிரியர் அர. வெங்கடாசலம், ஏ19, வாஸ்வனி வெல்லா விஸ்டா, கிராபைட் இந்தியா ஜங்ஷன், பெங்களூரு-48, விலை 85ரூ. […]

Read more