சங்கீத மும்மூர்த்திகள்
சங்கீத மும்மூர்த்திகள், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 75ரூ. தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள். கர்நாடக இசைக்கு அருந்தொண்டாற்றிய இந்த மூவரின் வாழ்க்கை வரலாறுகளையும் சுவைபட எழுதியுள்ளார் என். கணேசன். நன்றி: தினத்தந்தி, 30/10/2013. —- வாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள், சிவ. நாகேந்திர பாபு, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17, […]
Read more