துரோகம் வெட்கமறியாது

துரோகம் வெட்கமறியாது, தெ. சுந்தரமகாலிங்கம், வெண்ணிலா பதிப்பகம், விருதுநகர், விலை 140ரூ. சமுதாயத்தின் சகல பகுதி மக்களின் துயரத்தை பற்றி அறிந்துகொள்ளும் வகையில் தமிழன் என்றோர் இனம், மெய்யான ஜனநாயகம் என்பது, பார்க்கத் தவறும் கோணம் உட்பட 31 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட நூலாகும். இந்த கட்டுரைகள் தமிழ்ச்சமூகத்திற்கு கிடைத்த அரசியல் திறவு கோலாக உள்ளன. நன்றி: தினத்தந்தி.   —-   கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி, மு. ஸ்ரீனிவாசன், சேகர் பதிப்பகம், சென்னை, விலை 350ரூ. இது ஒரு புதுமையான […]

Read more

துரோகம் வெட்கமறியாது

துரோகம் வெட்கமறியாது, தெ. சுந்தரமகாலிங்கம், வெண்ணிலா பதிப்பகம், விருதுநகர், பக். 176, விலை 140ரூ. சிற்றிதழ்கள், இலக்கிய மாத இதழ்கள், தினசரிகள் என்று ஒன்றுவிடாமல், கலை, இலக்கிய, சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கு நூலாசிரியர் ஆற்றிய எதிர்வினைகளின் தொகுப்பே இந்நூல். குறிப்பாக தீராநதி, உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் இவரது எதிர்வினைகள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன. தமிழ் எழுத்துரு குறித்த ஜெயமோகனின் கட்டுரைக்கு எழுதப்பட்ட எதிர்வினை, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக என்.ராம் அளித்த பேட்டிக்கான எதிர்வினைகள், கலைஞர் கருணாநிதியின் அரசியல் துரோக நிகழ்வுகள், முல்லை பெரியாறு, […]

Read more

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள்

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள், விக்ரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், பக். 288, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-7.html பல்வேறு விதமாக ஆதாரங்கள் மூலமாக முற்பிறவி மறுபிறவி பற்றி எடுத்துக்கூறுகிறார் விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன். ஒரு பிறவியில் மனித உடலோடு வாழ்ந்த ஓர் ஆத்மா இறப்பின் மூலம் அந்த உடலைவிட்டு பிரிகிறது. சில காலம் கழித்து வேறு உடல் மூலம் இன்னோர் இடத்தில் பிறந்து, புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறது. இதைத்தான் மறுபிறவி என்கிறோம். முற்பிறவி, மறுபிறவி […]

Read more