ஒரு பூ ஒரு பூதம்

ஒரு பூ ஒரு பூதம், மருதன், கல்கி பதிப்பகம், விலை 40ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-340-2.html உங்கள் குழந்தைகளுக்கு சுவாரசியமான, ஜாலியான, அட்டகாசமான கதைகளைச் சொல்ல வேண்டும் என்றால், அவசியம் இந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்க வேண்டும். இந்தக் கதைகளைக் கேட்டால் குழந்தைகளே ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நன்றி: கல்கி, 7/9/2014.  

—-

முதலுதவி, டாக்டர் கு. கணேசன், கல்கி பதிப்பகம், விலை 70ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-318-7.html நமக்கு முதலுதவி தெரிந்திருந்தால் திடீரென்று ஏற்படும் விபத்துக்களில் இருந்தும் நோய்களில் இருந்தும் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும். அல்லது உடல்நிலை மோசமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும். நமக்கு நாமேகூட உதவிக்கொள்ள முடியும். நன்றி: கல்கி, 7/9/2014.  

—-

இதயம் காப்பது எளிது, மகுடம் பதிப்பகம், விழுப்புரம், விலை 225ரூ.

நொடியில் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய இதயம் பற்றியும், அதில் ஏற்படும் நோய்கள் பற்றியும், அவற்றிற்கான காரணங்களையும், அந்நோய்களுக்கான சிகிச்சை முறைகளையும், அந்த நோய்கள் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் டாக்டர் க. மகுடமுடி மிகத் தெளிவாகவும், விரிவாகவும் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் விளக்கியுள்ளார். படித்துப் பயன் பெறலாம். நன்றி; தினத்தந்தி, 22/10/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *