புத்தக அறிமுகங்கள் – 8.4.2012 – தினமலர்
வாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள் ஆசிரியர்: சிவ நாகேந்திர பாபு, வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17. விலை: 45 ரூ, பக்கம்: 128. திரிபிடகம், பொருளாதாரச் சிந்தனைகள் முடிய 50 தலைப்புகளில் புத்தரின் உபதேசங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நான்கு உன்னத உண்மைகள் மனத்தில் பதிந்தது. பலரும் புத்தமதத்தைத் தழுவவும், இந்நாளில் புத்தரின் போதனைகள் அனைவரும் படித்துப் பயன் பெறலாமே. திருமந்திரம் – சில பாடல்கள் விளக்க உரையுடன் கிநா.செநா. துரை அந்தமான் சித்தர், திருச்சித்து வெளிக்கூடம், எம்பி […]
Read more