உள்ளதைச் சொல்கிறேன்

உள்ளதைச் சொல்கிறேன்,மதுரை தங்கம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 65ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-9.html புகழ்பெற்ற பத்திரிகையாளரான மதுரை தங்கம், திரை உலகில் 37 ஆண்டு காலம் அனுபவம் உடையவர், சிவாஜிகணேசன், கமல், ரஜினிகாந்த், கே. பாலசந்தர், இளையராஜா, கே. பாக்யராஜ் உள்பட திரை உலக நட்சத்திரங்களுடன் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக, ரஜினிகாந்த் திரை உலகுக்கு வந்த புதிதில், அவரை முதன் முதலாகப் பேட்டி கண்டவர். நட்சத்திரங்கள் பற்றி இவர் கூறும் தகவல்கள் ஆச்சரியமானவை. […]

Read more

ஸ்பெஷல் யோகா

ஸ்பெஷல் யோகா, தஞ்சை சக்தி.ரமேஷ், வெளியிட்டோர் – சாமி ஆப்செட், 10/6, மெக்ளீன் தெரு, சென்னை – 1; விலை ரூ.160 யோகாசனங்களால் ஏற்படும் பயன்களை விளக்கமாகவும், விரிவாகவும் எழுதியுள்ளார் ஆசிரியர். முக்கிய யோகாசனங்கள் படத்துடன் விளக்கப்பட்டுள்ளன.    —   காலம், தேவவிரதன், வசந்தா பிரசுரம், 15 ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33; விலை ரூ. 120 ஆசிரியர் எழுதிய 28 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.   —   பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மீகமும், கே.எஸ். ரமணா, […]

Read more

நெஞ்சமதில் நீயா

நெஞ்சமதில் நீயா, வாணிப்ரியா, சுபம் பதிப்பகம், 15, மணிகண்டன் ஐந்தாவது தெரு, பழையவண்ணாரப்பேட்டை, சென்னை – 21, விலை 130 ரூ. வெளிநாட்டிற்குப் படிக்கச் சென்ற பெண், தன் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்படி காப்பாற்றுகிறாள், தான் சந்தித்த சவால்களை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறாள் என்று விளக்கும் நாவல்.   —   மனுமுறை கண்ட வாசகம், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், 1/3, நகர் விரிவாக்கம், துறையூர் – 621010, விலை 50 ரூ. ராமலிங்க சுவாமிகள் இயற்றிய மனுமுறை கண்ட வாசகம் […]

Read more
1 2 3