முதல் மனிதன்

முதல் மனிதன், ஆல்பெர் காம்யு, தமிழில் வெ. ஸ்ரீராம், க்ரியா, சென்னை, விலை 270ரூ. பிரெஞ்சு இலக்கியத்தின் பெரிய ஆதர்சம் ஆல்பெர் காம்யுதான். வெகுகாலமாக வெளியிடப்படாமல் இருந்து, சமீபத்தில் முதல் மனிதன் வெளியானபோது திசையெங்கும் பெரும் அதிர்வலைகள். சித்தாந்தம் மனிதகுல முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பதில் காம்யு எப்போதும் உறுதியாக இருந்தார். அதனால்தான் இப்போதும் அவருக்கான இலக்கிய மரியாதை, பகிர்வு அப்படியே இருக்கிறது. பிரெஞ்சிலிருந்து நேரடிமொழிபெயர்ப்பு என்பதால், தொனி கொஞ்சமும் குறையாமல் வந்திருக்கிறது. அவரின் குழந்தைப் பருவமும், எதிர்கொண்டபோரும், எதிர்ப்பும், தந்தை, தேடிச் சென்ற […]

Read more

நெருடல்

நெருடல், அ. இருதய ராஜ், நேர்நிரை, சென்னை, விலை 70ரூ. நமது காலம் பல்வேறு எரியும் பிரச்சினைகளின் களமாக இருக்கிறது. அன்றாடம் நாம் பத்திரிகைகளில் கண்டு கடந்து செல்லும் செய்திகள் ஒவ்வொன்றையும் பற்றி ஒரு மீள் பார்வையும் பரிசீலனையும் அவசியமாக இருக்கிறது. அ. இருதயராஜின் இந்தக் கட்டுரைகள், பல்வேறு சமகாலப் பிரச்சினைகளைப் பற்றிய கேள்விகளை நம்முன் எழுப்புகிறது. தலித் அரசியல், சமகம், வெகுசன ஊடகங்கள், அரசியல் நிகழ்வுகள், சமூகம், பொருளாதாரம், கல்வி என பல பிரிவுகளில் அமைந்த இந்தக் கட்டுரைகள் பல்வேறு விவாதக் குறிப்புகளை […]

Read more