ஸ்டீவ் ஜாப்ஸ் – ஆப்பிள் பசி
ஸ்டீவ் ஜாப்ஸ் – ஆப்பிள் பசி, பட்டுக்கோட்டை ராஜா, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், பக்.376. விலை ரூ.333. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் இம்மண்ணில் பிறக்கிறார்கள். ஆனால், அவர்களில் வெகு சிலர் மட்டுமே தங்களது அடையாளத்தை அழியாத் தடமாக இங்கு பதித்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களே சாதனையாளர்களாகவும் கொண்டாடப்படுகிறார்கள். அத்தகைய வெற்றியாளர்கள் வரிசையில் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதருக்கு தனியிடம் உண்டு. அவரைப் பற்றிய சரிதங்களும், வாழ்க்கை நிகழ்வுகளும் பல்வேறு புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அதன் நீட்சியாக இப்புத்தகத்தை நூலாசிரியர் படைத்திருக்கிறார். பொதுவாகவே, சரிதங்களை […]
Read more