கச்சத்தீவு
கச்சத்தீவு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2 (8/2) போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ. To buy This Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-266-6.html 1480ஆம் ஆண்டு கடல் கொந்தளிப்பு காரணமாக உருவான சின்னஞ்சிறிய தீவான கச்சத் தீவு 1685 முதல் ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமாக இருந்ததையும், அதன் பின் எந்த எந்த ஆண்டுகளில் யாருக்கெல்லாம் குத்தகைக்கு விடப்பட்டு, பின்னர் தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்பார்ப்பையும் மீறி மத்திய ஆட்சியாளர்களால் இலங்கைக்கு எவ்வாறு தாரை வார்க்கப்பட்டது என்பது உள்பட அனைத்து […]
Read more