மங்களம் – சிகரம்

மங்களம் – சிகரம், ச.செந்தில் நாதன், சந்தியா பதிப்பகம், சென்னை 83, பக். 208, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-0.html சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குறைஞராக பணிபுரியும் நூலாசிரியரின் முதல் நாவல் இது. கணவன் மீது ஜீவனாம்ச வழக்குத் தொடுப்பதற்காக வரும் மங்களத்தின் கதைதான் இந்நாவல். ஆசிரியரே சொல்வது போல, இதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் அவர் வழக்குரைஞர் தொழிலில் சந்தித்த பாத்திரங்கள், சம்பவங்கள்தாம் என்பதில் ஐயமில்லை. இந்த நாவல் மங்களம் என்ற பெண்ணின் அவலமிக்க வாவைச் […]

Read more

பொன்னியின் செல்வன்(இளைஞர் பதிப்பு)

பொன்னியின் செல்வன்(இளைஞர் பதிப்பு), உருவாக்கியவர் – ஆர்.கே. சுப்ரமணின், ஆர்.கே.எஸ்.புத்தகாலயம், 25, பந்தடி 1வது தெரு, மதுரை 625001, விலை 66ரூ. மாபெரும் கல்கி எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் வரலாறு படைத்த புதினம். ஐந்து பாகங்கள், மொத்தம் 2500 பக்கங்கள். அதை அவசரகால இளைஞர்கள் படிக்க நேரம் கிடையாது. அதற்காக அதன் கருவைச் சிதைக்காத, சுருக்கப்பதிப்பாக அழகு குலையாமல் உருவாக்கிய ஆசிரியர் முயற்சி பாராட்டுதற்குரியது. தமிழ் வளர உதவும். ஆங்கிலத்தில் பல்வேறு இலக்கியப் படைப்புகள் சுருக்கப் பதிப்பாக வெளியிடுவது மரபாக இருக்கிறது. இளைஞர் […]

Read more