திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்
திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள், இரா.பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக்.408, விலை ரூ.400. திருவள்ளுவரின் திருக்குறளில் பல தாவரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த தாவரங்களின் இயல்புகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளில் வரும் தாவரங்கள் பற்றி பேராசிரியர் இரா.பஞ்சவவர்ணம் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஏராளமான தகவல்களை இந்த நூலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் ஆராய்ச்சியாளர்களின் கையில் இருக்க வேண்டிய அரிய நூல். நன்றி: தினத்தந்தி 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026859.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]
Read more