இராமாயணத் தூமணிகள்
இராமாயணத் தூமணிகள், ஆ. கிருஷ்ணன், வானதி பதிப்பகம், 233, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17, பக்கங்கள் – 1016, விலை 495ரூ. ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-7.htm இந்நூலாசிரியர் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் மேனேஜிங் டைரக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2002 -ல் இவர் ஆங்கிலத்தில் வெளியிட்ட ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் என்கிற பக்தி ததும்பும் நூல் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது தமிழில் வெளியாகியுள்ள இராமாயணத் தூமணிகள் என்ற இந்நூல் சற்று வித்தியாசமானது. தூமணிகள் என்பதற்கு தூய மணிகள் […]
Read more