சமயங்களின் அரசியல்

சமயங்களின் அரசியல், விகடன் பிரசுரம், அண்ணாசாலை, சென்னை 2, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாக தெரியாது. கடலாகத் தெரியும் என்கிறார் நூல் ஆசிரியர் பேராசிரியர் தொ. பரமசிவம். அது உண்மைதான். அத்தனை தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற தொ. பரமசிவம், சமயங்கள் தொடர்பான பேராசிரியர் சுந்தர் காளியுடன் உரையாடிய பகுதியும் […]

Read more

பூக்கள் எல்லாம் மாலைகளுக்காக

பூக்கள் எல்லாம் மாலைகளுக்காக, செங்கை பதிப்பகம், 349/166, அண்ணாசாலை, செங்கல்பட்டு603002, விலை 110ரூ. பட்டணத்துப் பெண் சகுந்தலாவும், அத்தை மகன் வெங்கடேசும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். அத்தை வீட்டில் பணத்தால் நிராகரிக்கப்படுகிறாள். அந்த வேதனையால் கிராமத்திலிருந்து பெண் கேட்டு வந்த சங்கரனை கணவனாக ஏற்றுக்கொள்கிறாள். கிராமத்து வாழ்க்கை ஒரு புதுவிதமான அனுபவத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறது. அதேசமயம் சங்கரனின் பங்காளிகளால் உருவாக்கப்பட்ட சொத்து பிரச்சினையில் சங்கரன் கொலை குற்றம் சாட்டப்பட்டு துன்பமும், துயரமும் அனுபவிக்கின்றான். அன்பு, பாசம், துக்கம், இரக்கம் என்று எல்லா உணர்ச்சிகளிலும் தத்தளிக்கிறார்கள். […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 5

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 5, முனைவர் ரா. செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, விலை 10 தொகுதிகளும் சேர்ந்து 150000ரூ- உலகம் முழுவதும் பரவியிருக்கும் செய்திகளை திரட்டித் தொகுத்து, நாம் வாழும் சமகால மக்கள் முன்னிலையில் படைப்பது, கலைக்களஞ்சியத்தின் குறிக்கோள் எனலாம். 486 திருமுறைத் தலக்ஙள் கொண்ட நான்காம் தொகுதியை காட்டிலும் 4, 102 தலங்கள் கொண்ட பிற்காலத் தலங்கள் என்ற இந்த ஐந்தாம் தொகுதிக்கு தரவுகள் சேகரிப்பது மிக மிகக் கடினம். க்ஷனென்றால் இதற்கு காலம், நாடு, […]

Read more
1 9 10 11