நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர்தான்
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர்தான், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.200, சாதனையாளர்களாக ஆவதற்கு வழிகாட்டுவதற்கான ஆலோசனைகளை ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக் கூடிய கட்டுரைகளாக லேனா தமிழ்வாணன் எழுதியுள்ளார். ‘குமுதம்’ வார இதழில் தொடராக வெளிவந்த இந்தக் கட்டுரைகளில் பல சுவாரஸ்யமான தகவல்களும் ஆலோசனைகளும் கொட்டிக் கிடக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 9/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
Read more