அனந்தரங்கப் பிள்ளையும் நாட்குறிப்பும்

அனந்தரங்கப் பிள்ளையும் நாட்குறிப்பும், புதுவை நா.இராசசெல்வம், செம்பியன் சேரன் பதிப்பகம், விலை: ரூ.150. 18-ம் நூற்றாண்டில், சென்னை பெரம்பூரில் பிறந்து, பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்டிருந்த புதுச்சேரியில் ஆளுநரின் துபாஷியாக 25 ஆண்டு காலம் பணியாற்றியபோது, அன்றாட நிகழ்வுகளை நாட்குறிப்பாகப் பதிவுசெய்த அனந்தரங்கப் பிள்ளையின் வாழ்க்கை, நாட்குறிப்பின் வரலாறு, அனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகளின் பதிப்பு வரலாறு, அனந்தரங்கப் பிள்ளை காலப் புதுச்சேரி ஆகியவற்றை எளிய முறையில் அறிமுகப்படுத்தும் நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 9/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர்தான்

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர்தான், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.200, சாதனையாளர்களாக ஆவதற்கு வழிகாட்டுவதற்கான ஆலோசனைகளை ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக் கூடிய கட்டுரைகளாக லேனா தமிழ்வாணன் எழுதியுள்ளார். ‘குமுதம்’ வார இதழில் தொடராக வெளிவந்த இந்தக் கட்டுரைகளில் பல சுவாரஸ்யமான தகவல்களும் ஆலோசனைகளும் கொட்டிக் கிடக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 9/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள், முல்லை பிஎல்.முத்தையா, முல்லை பதிப்பகம், விலை: ரூ.70. ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியார், பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப் பாவணர் உள்ளிட்ட அந்தக் காலப் புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், வித்வான்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்புகளில் அவர்களின் இயல்பாக அவர்களின் புலமை வெளிப்பட்ட உரையாடல் தருணங்களை இந்நூலில் தொகுத்திருக்கிறார் முல்லை பிஎல்.முத்தையா. நன்றி: தமிழ் இந்து, 9/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

தனிமையின் தடயங்கள்

தனிமையின் தடயங்கள், மிருதன் பாலா, டாக்டர் பாலாஜி வெங்கட்ராமன், விலை: ரூ.300. பாரம்பரியமிக்க தனியார் நிறுவனத்தில், பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் பாலாஜி வெங்கட்ராமன் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பு இது. உறவுகள், உணர்வுகள், இறைவன், இயற்கை ஆகியவை இவருடைய கவிதைகளின் முதன்மையான பேசு பொருள்களாகியிருக்கின்றன. எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் இத்தொகுப்புக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார். நன்றி: தமிழ் இந்து, 9/4/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அரவு

அரவு, சசிகலா தளபதி விஜயராஜா, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.125 இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் சசிகலா, கரோனா ஊரடங்குக் காலத்தில் எழுதிய நாவல். குடும்பத்தையும் உறவுகளையும் அடிப்படையாகக் கொண்ட கதையில் சமூகநீதி, சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரிப்பது, பெண்ணுரிமைக்குக் குரல்கொடுப்பது என முற்போக்கான கருத்துகளைக் கதாபாத்திரங்களின் வழியாக எதிரொலிக்க வைத்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 30/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033289_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

தவற விட்ட தருணங்களும் – மீறி வந்த அனுபவங்களும்!

தவற விட்ட தருணங்களும் – மீறி வந்த அனுபவங்களும்! , எஸ்.எல்.நாணு, குவிகம் பதிப்பகம், விலை: ரூ.170, நாடகக் கதாசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்பன உள்ளிட்ட பன்முகத் திறமைகள் கொண்ட எஸ்.எல்.நாணு, தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை இந்நூலில் எழுதியிருக்கிறார். கல்கத்தாவில் தொடங்கிய பள்ளி வாழ்க்கை, சென்னை விவேகானந்தா கல்லூரி அனுபவங்கள், தன்னுடைய நாடக அனுபவம், பெற்ற சாதனைகள், சந்தித்த பிரபலங்களைப் பற்றி இந்நூலில் எடுத்துரைத்திருக்கிறார். நன்றி: தமிழ் இந்து, 30/4/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

லாந்தர் விளக்கின் வெளிச்ச சிதறல்கள்

லாந்தர் விளக்கின் வெளிச்ச சிதறல்கள், அன்புச்செல்வி சுப்புராஜு, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், விலை: ரூ.120 சாகித்ய அகாடமி விருதுபெற்ற தெலுங்கு எழுத்தாளர் கோபியால் தெலுங்கில் அறிமுகம் செய்யப்பட்ட ‘நானிலு’ என்னும் வகைமையை அடியொற்றி ‘தன்முனைக் கவிதைகள்’ என்னும் புதிய வகைமையில் தமிழில் எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு.  இது அன்புச்செல்வியின் முதல் நூல். நன்றி: தமிழ் இந்து, 30/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033288_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

திருமணமும் ஒழுக்க நெறிகளும்

திருமணமும் ஒழுக்க நெறிகளும், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், தமிழில்: சி.ஸ்ரீராம், வெளியீடு: காவ்யஸ்ரீ பப்ளிஷர்ஸ், விலை: ரூ.350, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலகக்காரச் சிந்தனையாளரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்றவருமான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் திருமணம், பாலியல் உறவு ஆகியவை குறித்த விக்டோரிய ஒழுக்க மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் எழுதிய ‘மேரேஜ் அண்ட் மாரல்ஸ்’ (Marriage and Morals) என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. நன்றி: தமிழ் இந்து, 30/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033287_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

வானவில்லும் வண்ணத்துப்பூச்சிகளும்

வானவில்லும் வண்ணத்துப்பூச்சிகளும், பா.தென்றல், வெளியீடு: இனிய நந்தவனப் பதிப்பகம், விலை: ரூ.150, பள்ளி ஆசிரியராக முப்பது ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கும் பா.தென்றல், தன்னுடைய பணி அனுபவங்களை முன்வைத்து மாணவர்களை வழிநடத்துவது குறித்துப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். திருச்சியிலிருந்து வெளியாகும் ‘இனிய நந்தவனம்’ இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து, 30/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033286_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

ஞான வாசிட்டம் மூலமும் உரையும்

ஞான வாசிட்டம் மூலமும் உரையும், பி.சி.ராமலிங்கம், கோவிலூர் மடாலயம், விலைரூ.800. வடமொழியில் யோகவாசிட்டம் என்ற மூல நுாலைத் தமிழில் மொழிபெயர்த்து, வீரை.ஆளவந்தார் அருளிய 2,055 பாடல்களுக்கு மூலத்துடன் உரை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு விருத்தங்களில் எழுதப்பட்டுள்ள பாடல்களை எளிய வாசிப்புக்காக சீர் பிரித்து பொழிப்புரையும் தந்திருப்பது சிறப்பு. ஞான வாசிட்டத்திற்குப் பல உரைகள் எழுதப்பட்டிருப்பினும், இன்றைய வேதாந்த மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளது. பாடல்களில் உள்ள கதைகளின் தன்மைகள் பாயிரத்தில் தெளிவாக பாடப்பட்டுள்ளன. பாயிரம் துவங்கி, வைராக்கியம், முமூட்சு, உற்பத்தி, திதி, உபசாந்தி, நிருவாணம் […]

Read more
1 2 3 4 5 8