என்றென்றும் கண்ணதாசன்
என்றென்றும் கண்ணதாசன், அண்ணாதுரை கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், விலைரூ.330. காலத்தால் அழியாத கவித் தென்றல் கண்ணதாசன். இவரின் திரைப் பாடல்கள் கேட்டு மனம் கரையாதவரே இருக்கமாட்டார்கள். அவர் திரைக்கதை சூழலுக்கு ஏற்ப பாடல்கள் எழுதுவது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அப்பாடல்கள் எழுந்த வீட்டுச் சூழலை வெகு அற்புதமாய் அவர் மகன் எழுதியுள்ளார். கண்ணதாசனின் 13 பிள்ளைகளில், இந்த நுாலாசிரியர் அண்ணாதுரை மட்டுமே இளம் வயதிலேயே திரைத்துறைக்கு வந்தவர். எனவே, அற்புதமான திரை அனுபவங்களால் கவிஞரை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். கவிஞரது புலமையும், […]
Read more