சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள், ஆர். திருமுகன், சாகித்ய அகடமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 488, விலை 225ரூ. சித்து என்ற சொல்லுக்கு அறிவு என்பது பொருள். சித்தர் அறிவுடையோர், ஆன்மாவைப் போல ஆதல், மகத்துவம் ஆதல், தம் உடல் கண்டிப்பு இல்லாததாய்க் கண்டிப்பு உள்ளவற்றை உருவ வல்லான் ஆதல், இலகுத்தமாதல், வேண்டுவன அடைதல், நிறையுளன் ஆதல், ஆட்சியுளன் ஆதல், எல்லாம் தன் வசமாக்க வல்லனாதல், இத்தகைய எண் வகைச் சித்திகளும், கைகூடப் பெற்ற பெருமக்களை சித்தர்கள் என்றழைத்தனர். சித்து என்பதற்கு இரசவாதம் […]

Read more

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம், பெ. நிர்மலா, அலைகள் வெளியீட்டகம், 97/55, என்.எஸ்.கிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 280ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-8.html கல்லில் கலை வண்ணம் கண்டவன் தமிழன். அத்தகைய சிற்பங்கள் இதுவரை கலை, இலக்கிய, வரலாற்று பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பெண்ணியப் பார்வையில் பார்க்கும் புத்தகம் இது. சிற்பம், தொன்மம், பெண்ணியம் ஆகிய மூன்றும் முக்கியமான துறைகள். இந்த மூன்றையும் சேர்த்துப் பார்க்கும் பார்வையை நிர்மலாவின் படைப்பு கொடுக்கிறது. கோயில் இல்லாத […]

Read more

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும், டி. ஞானையா, அலைகள் வெளியீட்டகம், சென்னை – 600 024, பக்: 416, விலை: ரூ. 260. ஒபாமாவையும், இந்திய தலித்துக்களையும் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ள அதே, டி. ஞனையாவின் மற்றொரு புத்தகம் இது. நூல்களின் தலைப்பே, இவர் எதைப் பற்றி எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார் என்பது புரிந்துவிடுகிறது. கம்யூனிச இயக்கத்துடன் தொடர்பும், ஈடுபாடும் கொண்டுள்ள இவருக்கு, இஸ்லாமிய – கறுப்பினர் இனக் கலப்புப் பிரதிநிதியும், அமெரிக்க (முதலாளித்துவ – ஏகாதிபத்ய) நாட்டின் அதிபருமான ஒபாமாவைப் பற்றிய […]

Read more

தமிழ் மகன் எழுதிய அமரர் சுஜாதா

தமிழ் மகன் எழுதிய “அமரர் சுஜாதா” , நாதன் பதிப்பகம், 72/43, கவேரி தெரு, சாலிகிராமம், சென்னை – 24; விலை ரூ. 120. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-812-1.html அட்டைப் படத்தைப் பார்த்தால், சுஜாதா எழுதிய அறிவியல் புனை கதைகளை எழுத்தாளர் தமிழ் மகன் தொகுத்துள்ளார் என்று எண்ணத்தோன்றும். ஆனால் அப்படியல்ல. சுஜாதாவைப் பின்பற்றி, தமிழ் மகன் எழுதிய அறிவியல் புனைகதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒரு கதையின் பெயர் அமரர் சுஜாதா. அந்தப்பெயரையே புத்தகத்துக்குத் தலைப்பாக்கி இருக்கிறார்கள். […]

Read more

இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள்

இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள், அபே.ஜெ.எ.துபுவா, தமிழில் – வி.என். ராகவன், அலைகள் வெளியீட்டகம், 4/9, 4-வது முதன்மைச்சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை – 24. விலை-260 ரூ 200 ஆண்டுகளுக்கு முன்னால் பிரெஞ்சு நாட்டில் இருந்து தென்இந்தியாவுக்கு வந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஜெ.எ. துபுவாவுக்கு இந்தியாவை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிற ஐரோப்பியர்களிடம், இந்தியர்களைப் பற்றிய முறையான தகவல்கள் எதுவுமே இல்லையே என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்க துபுவா எழுதிய […]

Read more
1 2 3 4