நான் கண்ட நகரத்தார்

நான் கண்ட நகரத்தார், அமுதா பதிப்பகம், ஏ82, அண்ணாநகர், சென்னை – 102. விலை ரூ. 70 தமிழ்நாட்டில் உள்ள செட்டிநாட்டுக்குத் தனிச்சிறப்பு உண்டு. ‘நகரத்தார்’ என்று அழைக்கப்படும் செட்டியார்கள், 5 ஆயிரம் ஆண்டுகால வரலாறு படைத்தவர்கள். இங்குள்ள வீடுகள் அரண்மனை போன்று பிரமாண்டமானவை. அந்த “அரண்மனை”யின் பூட்டு, ஒரு அடிக்கு ஒரு அடி கொண்ட சதுரமானது! பூட்டு இவ்வளவு பெரிது என்றால் சாவி – ஒரு அடி நீளம் கொண்டது! எடை ஒரு கிலோ! எழுத்தாளரும், தொழில் அதிபருமான ‘அமுதா’ பாலகிருஷ்ணன் செட்டிநாட்டில் […]

Read more

பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல்

பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல், பிளாக்ஹோல் பப்ளிகேஷன், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர்,சென்னை – 83, விலை 100 ரூ. எகிப்தில் உள்ள பிரமிடுகள், கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எகிப்திய மன்னர்கள், அரசிகள் ஆகியோரின் சடலங்களைப் பாதுகாக்க இந்த பிரமிடுகள் கட்டப்பட்டன. சடலங்களுடன் உள்ளே வைக்கப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் முதலிய விலை உயர்ந்த பொருட்கள் பிற்காலத்தில் கொள்ளையடிக்கப்பட்டன. மாலை நேரத்துக்குப் பின் பிரமிடுக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பால்பிரண்டன் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி, இரவு […]

Read more

தமிழ் மொழி வரலாறு

தமிழ் மொழி வரலாறு, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்கம் 312, விலை 140 ரூ. பழமை மிக்க தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சி, மற்ற திராவிட மொழிக்குடும்பங்களுக்குத் தாய் போன்றது, மூலமாய் உள்ள திராவிடமொழி, தென் திராவிட மொழிகளும், தமிழும் ஆகிய தலைப்புகளில், ஒப்பீட்டு நோக்கில் தமிழறிஞர் தெ.பொ.மீ. ஆய்வு நெறியில் இந்நூலை எழுதியுள்ளார். மலைக்குகைகளில் உள்ள கல்வெட்டுகளின் மொழி, தொல்காப்பியத் தமிழில் உள்ள ஒலியன் இயல், உருபன் இயல், சங்க காலத் தமிழ், பல்லவர், சோழர், நாயக்கர் காலத்தில் இருந்த தமிழ், தமிழின் […]

Read more
1 3 4 5