இது நிகழாதிருந்திருக்கலாம்

இது நிகழாதிருந்திருக்கலாம், ஜி.ஜே. தமிழ்ச்செல்வி, தாரணி பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 80ரூ. ஒரு கவிதைப் பிரசவிப்பில் காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் பார்க்க முடியாது. இரண்டும் ஒன்றாகக் கலந்த ஒரு உயிர்ப்பு. முதல் காதலாகட்டும், முதல் முத்தமாகட்டும், முதல் ஸ்பரிசமாகட்டும் காமத்திற்கான முகவுரையாகவே உணரப்படுகின்றன. எந்த ஒரு முதல் காதலும் உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகவே நகர்கின்றன. தமிழ்ச்செல்வியின் ஒவ்வொரு கவிதைகளிலும் அவர் விட்டுச் செல்லும் காதலின் அடையாளம் நம்மை புது உலகிற்குள் பயணப்பட வைக்கின்றன. ஒரு பெண்ணின் காதல் வலிகளாகவே கவிதைகள் அனைத்தும் […]

Read more

திராவிடமா, தீரா விடமா?

திராவிடமா, தீரா விடமா? (முதல் பாகம்), ஓவியப் பாவலர் மு. வலவன், முத்தையன் பதிப்பகம், 35, மணிகண்டன் தெரு, உதயா நகர் (விரிவு), போரூர், சென்னை 600116, பக். 296, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-159-4.html இந்நூலாசிரியர், பல நூல்களை எழுதியுள்ளார். வாழ வழி காட்டிய வள்ளல் என்ற வள்ளலார் பற்றிய இவரது நூல் தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது. இந்நூலில் திராவிட இயக்கங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர், தனது […]

Read more