பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், முனைவர் ச.க. இளங்கோ, பாரி நிலையம், 88/184, பிராட்வே, சென்னை 108, பக். 488, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-595-2.html ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி மற்றும் வளையாபதி, திரைக்கதை வசனம், பாடல்கள் அடங்கிய ஆய்வுப் பதிப்பு இது. ஆயிரம் தலை வாங்கியில் ஒரு காட்சி, பெண்கள் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் இடம். நீதிகேது-இன்னும் படிக்க வைக்க வேண்டும். மங்கை-கணவனுக்குக் கல்வி வேண்டும். மனைவிக்கு என்ன வேண்டும்? கணவன் மேல் அன்பு. நீதி-பெண்களுக்கு […]

Read more

கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ

கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், 9, ஜலகண்டபுரம் ரோடு, இடைப்பாடி 637 101, சேலம் மாவட்டம், பக். 304, விலை 145ரூ. சென்னை அண்ணாசாலையில் தீவுத்திடல் எதிரே பிரமாண்டமான குதிரை மீது ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்திருக்கும் சிலை கம்பீரமாகக் காட்சியளிப்பதை, பலரும் பார்த்திருப்பர். சென்னை என்றவுடன், ஓர் அடையாளமாக இச்சிலை நினைவுக்கு வரும். ஆனால் அந்த தாமஸ் மன்றோ யார்? அவர் தமிழகத்தில், அதுவும் கொங்கு நாட்டில் எவ்வளவு அரும்பணிகள் ஆற்றியுள்ளார் என்பதையெல்லாம் இந்த நூல் விரிவாக நமக்கு […]

Read more

நடைபாதை கீதை

நடைபாதை கீதை (ஆசிரியர்: தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, வெளியிட்டோர்: ஓங்காரம், எம் 14/2, கிழக்கு அவென்யூ, கொரட்டூர், சென்னை – 8; விலை: ரூ. 200) அன்பு, ஆன்மா, உண்மை ஆகியவற்றை மிக எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை ஆசிரியர் சுவாமி ஓங்கரநந்தா எழுதியுள்ளார். ’கீதை’ என்னும் பெயருக்குகேற்ப நூல் முழுவதும் ஒவ்வொரு மனிதனும் எல்லா துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று பரம் பொருளுடன் சத்தியவாமவது எப்படி என்பது சிறு, சிறு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. பொன்மொழிகள் போல மனதில் பதியும் வகையில் வாழ்க்கைக்கு […]

Read more

மு.வ. கட்டுரைத் களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்) ஆய்வும் பதிப்பும்

மு.வ. கட்டுரைத் களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்) ஆய்வும் பதிப்பும், முனைவர் ச.சு. இளங்கோ, பாரி நிலையம், சென்னை 108, பக்கங்கள் 1656, விலை 1000ரு சங்கத்தமிழ் இலக்கியம், இலக்கணம், ஆய்வுக்கட்டுரை, கதை, கவிதை, கடிதங்கள், நாடகம், படைப்பிலக்கியம் என டாக்டர் மு. வரதராசனாரின் பங்களிப்பு அளப்பரியது. பல்வேறு பத்திரிக்கைகளுக்குப் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளில் தொகுக்கப்படாமலேயே இருந்த 242 கட்டுரைகளையும் முதன் முதலாக இரண்டு தொகுதிகளாகத் தொகுத்து பதிப்பித்துள்ளார் மு.வ.வின் கடைநிலை மாணவர் ச.க. இளங்கோ. மொழித்திறம், சங்க இலக்கியம், திருக்குறள், […]

Read more

இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர்

நன்றி: தினமலர், 8-4-2012 இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர் (நான்கு பாகங்கள்), ஆசிரியர் : ச.வே. சுப்பிரமணியன், ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம், இராம.குருமூர்த்தி, க. ஆறுமுகம், வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108. விலை: 550 ரூ. இருபதாம் நூற்றாண்டில், இலக்கியங்களின் வாயிலாக மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, அழகாக தங்கள் கட்டுரைகளின் மூலம் காட்டியுள்ளார் கட்டுரையாளர். தமிழனின் வரலாற்றையும், நாணயங்கள் பற்றியும் நான்காம் தொகுதியிலுள்ள கட்டுரை கூறுகிறது. இருபதாம் நூற்றாண்டில் இலக்கியங்களின் வாயிலாக மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, அழகாகத் தங்கள் கட்டுரைகளின் […]

Read more
1 2