சுற்றுச்சூழல் சிந்தனைகள்

சுற்றுச்சூழல் சிந்தனைகள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், 19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-8.html சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரைகள் கொண்ட புத்தகம். மரங்களை வளர்க்க வேண்டிய அவசியம், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பிரச்சினைகள், முல்லைப் பெரியாறு விவகாரம்… இப்படிப் பல்வேறு விஷயங்களையும் அலசி ஆராய்கிறார் நூலாசிரியர் ஜே.ஜோபிரகாஷ். முக்கியமாக இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.   —-   விண்வெளியின் வியப்பூட்டும் செய்திகள், […]

Read more

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா, மணவை. பொன். மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை 600017, பக்கங்கள் 278, விலை 160ரூ அம்மாவே தெய்வம், உலகிலே அம்மாவைக் கொண்டாடாதவர்கள் யார்? எழுபத்தைந்து வெற்றியாளர்கள் தங்கள் அன்னையரைப் பற்றிச் சொல்லும், போற்றுதல் கட்டுரைகள் அடங்கிய அருமையான தொகுதி. திலகவதி ஐ.பி.எஸ்., தன் அம்மா பற்றிச் சொல்வதைக் கேளுங்கள். அவர் அம்மாவுக்கு எழுதிய கடிதத் தகவல் சுவையானது. அப்பா பார்த்த ஜாதகப்படி எனக்கு திலகவதி அம்மையார் என்று பெயர் சூட்டினர். பள்ளியில் என் பெயரை, ஆசிரியர் […]

Read more

மருத்துவக் கையேடு

மருத்துவக் கையேடு, மணிமேகலை பிரசுரம், 7 தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17. விலை 100ரூ. சர்க்கரை நோய், காசநோய், பெண்களின் கர்ப்பகாலம், ஜீரணகோளாறுகள், நரம்புக்கோளாறு, இப்படி பலதரப்பட்ட நோய்கள் பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றியும் கேள்வி பதில் வடிவத்தில் எழுதியுள்ளார் டாக்டர் எஸ். ஜீவராஜன். மொத்தம் 503 கேள்வி பதில்கள். அனைவருக்கும் பயன்தரக்கூடிய மருத்துவ நூல் விலை 100ரூ. இதே நூலாசிரியர் எய்ட்ஸ் இல்லா இனிமையான உலகம் என்ற நூலையும் எழுதியுள்ளார். விலை 75ரூ. —-   வின்ஸ்டன் சர்ச்சில் 100, ராம்பிரசாந்த், […]

Read more

அறிவியல் நோக்கில் அந்தரங்கம் (கேள்வி – பதில்கள்)

அறிவியல் நோக்கில் அந்தரங்கம் (கேள்வி – பதில்கள்), அறந்தாங்கி சுப. சதாசிவம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி சிட்கோ இண்டஸ்ரீயல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக்கங்கள் 120, விலை 60ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-2.html தாம்பத்ய உறவில் இனிமை கூடவும், முழு திருப்தி ஏற்படவும், இது குறித்து எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும் இந்த நூலில் நிறைய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. பாலியல் உறவு என்பது ஒரு புதிர் என எண்ணுவோருக்கு […]

Read more

சுப்பிரமணியபுரம்

சுப்பிரமணியபுரம் (திரைக்கதையும் உருவான கதையும்), எம். சசிகுமார், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-812-0.html தமிழில் பெரும் திருப்புமுனை ஏற்படுத்திய படம் சுப்பிரமணியபுரம். இதன் கதாநாயகனாக நடித்த எம். சசிகுமார், தயாரிப்பாளர், இயக்குனர், கதை, வசனகர்த்தா… என்று பன்முகம் படைத்த திறமைசாலி. ஸ்ரீதர், கே. பாலசந்தர், பாரதிராஜா, சங்கர் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர். திறமைசாலிகளைக் கண்டுபிடித்து, இயக்குனர்களாக அறிமுகம் செய்துவருகிறார். கதை வலுவாக இருந்தால் போதும். புதுமுகங்களை வைத்தே, குறைந்த […]

Read more

விளையாட்டு விஞ்ஞானம்

விளையாட்டு விஞ்ஞானம், அ.சுப்பையா பாண்டியன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 125 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-843-6.html இயற்பியலில் உயர் பட்டங்களைப் பெற்ற பேராசிரியரான இந்நூலாசிரியர், தமிழக அரசின் அறிவியல் பாட நூல்களுக்குக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர். இவர் பொதிகை, மக்கள் தொலைக்காட்சி போன்றவற்றில் பல்வேறு அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தி, விஞ்ஞானத்தை விளையாட்டாக எளிதில் புரியவைத்தவர். அவர் டி.வி.யில் செய்து காட்டிய பல்வேறு அறிவியல் நிகழ்ச்சிகளில் 70க்கு மேற்பட்ட சிறப்பானவற்றை, உரிய […]

Read more
1 19 20 21