உடையும் இந்தியா

உடையும் இந்தியா, ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், சென்னை. விலை ரூ. 425 To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-310-9.html மனித உரிமைகள், சமூக மேம்பாடு, தலைமைப்பண்புப் பயிற்சி, மனித உரிமைகள் மேம்பாட்டுப் பயிற்சிகள், கல்வி என்ற போர்வைகளில் வெளிநாடுகளிலிருந்து அந்நிய நிதி உதவிகள் அனுப்பப்பட்டு அவை இந்திய அடையாளத்தை வெறுக்கும் இளைஞர் சமுதாயத்தை உருவாக்க, இந்தியாவைப் பிளவுபடுத்த நடக்கும் முயற்சிகளை வெளிச்சமிட்டுக் காட்டவேண்டும் என்ற எண்ணத்தில், இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறதாம். இந்திய ஒருமைப்பாட்டின் அச்சுறுத்தலுக்கு அடிப்படையாக மூன்று ஆழமான […]

Read more

பரதகண்ட புராதனம்

பரதகண்ட புராதனம், டாக்டர் கால்டுவெல், பதிப்பாசிரியர்: பொ. வேல்சாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 98. விலை ரூ. 95 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-7.html நமது வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களை அணுகுவதற்கு எப்போதும் மூன்று பாதைகள் இருக்கின்றன. முதலாவது, நம்பிக்கையின் அடிப்படையில் அவற்றை கடவுளால் அருளப்பட்ட வாசகங்களாகக் கருதி வாசிப்பது. இரண்டாவது, தீவிர மத எதிர்ப்பின் அடிப்படையில் அவற்றை முற்றாக மறுப்பது. மூன்றாவதாக, அவற்றை இலக்கியப் பிரதிகளாகக் […]

Read more

தமிழ் மொழி வரலாறு

தமிழ் மொழி வரலாறு, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்கம் 312, விலை 140 ரூ. பழமை மிக்க தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சி, மற்ற திராவிட மொழிக்குடும்பங்களுக்குத் தாய் போன்றது, மூலமாய் உள்ள திராவிடமொழி, தென் திராவிட மொழிகளும், தமிழும் ஆகிய தலைப்புகளில், ஒப்பீட்டு நோக்கில் தமிழறிஞர் தெ.பொ.மீ. ஆய்வு நெறியில் இந்நூலை எழுதியுள்ளார். மலைக்குகைகளில் உள்ள கல்வெட்டுகளின் மொழி, தொல்காப்பியத் தமிழில் உள்ள ஒலியன் இயல், உருபன் இயல், சங்க காலத் தமிழ், பல்லவர், சோழர், நாயக்கர் காலத்தில் இருந்த தமிழ், தமிழின் […]

Read more

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும்

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, பக்கம் 456, விலை 250 ரூ. ஒரு ராஜ்யத்தின் ஏழு அங்கங்களில் உள்ள சுவாமி, அமாத்ய, மித்ர, கோச, ராஷ்ட்ர, துர்க, பல என்பனவற்றை (பக் 113) ஒவ்வொரு அங்கமாக விவரித்து, அன்றைய அரச தர்மம், இன்றைய நிலைக்கு எவ்விதம் பொருந்தி வருகிறது அல்லது முரண்படுகிறது என்பதை 64 கட்டுரைகளில் விவரித்துள்ளார் நூலாசிரியர். காட்சிக்கு எளியனாய் ராமன், சாலை சென்ற பிரஜைகளை அன்பொழுக விசாரிக்க அவர்கள், ‘நீ எங்களுக்கு அரசனாக இருக்கிறபோது என்ன […]

Read more

பத்தினிப் பெண்டிர் அல்லோம்

பத்தினிப் பெண்டிர் அல்லோம் (பரத்தையர் கணிகையர் தேவதாசிரியர் பற்றிய பதிவுகள்), அ. கா. அழகர்சாமி, கருத்து – பட்டறை, 2, முதல் தளம், மிதேசு வளாகம், நான்காவது நிறுத்தம், திருநகர், மதுரை 6, விலை 90ரூ. குடும்பப் பெண்கள் அனைவரும் தலைவனின் காலடியில் கிடக்க… தேவதாசிகள் ஆடல், பாடல், கலை வளர்த்த கதையை எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்றன. சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவியான கண்ணகிக்கு இணையான இடம் மாதவிக்கு இருந்தது. அவரது மகளான மணிமேகலையைப் போற்றிப் பாடவே ஒரு காப்பியம் படைக்கப்பட்டது. சுந்தரரின் மனைவியான […]

Read more
1 82 83 84