யாரோ சொன்னாங்க
யாரோ சொன்னாங்க, மணவை பொன் மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், விலை 100ரூ. வாட்ஸ்-அப், முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் அவ்வப்போது சிறப்பான கருத்துகள் வெளியாகின்றன. இதுபோன்று, மேலும் பல இடங்களில், யார் சொன்னார்கள் என்ற அடையாளம் இல்லாமல், மக்களுக்குத் தேவையான வாழ்வியல் சிந்தனைக் கருத்துகள் வெளியாகின்றன. அந்த சிறப்பான வரிகள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. சிந்தனைக்கு விருந்தாகவும், தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தும் வகையிலும் இந்தக் கருத்தகள் அமைந்து இருப்பதைப் பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி,5/9/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031625_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]
Read more