பிரதமர் புரந்தரதாசர்
நெஞ்சில் பூத்த நெருப்புத் தாமரை, சுப. ஸ்ரீ. சுப்ரமணியன், சுபஸ்ரீ பதிப்பகம், 12, நால்வர் தெரு, கணபதிபுரம், தாம்பரம் கிழக்கு, சென்னை – 600059, பக்கம் 92, விலை 45ரூ. வாழ்வியல் கவிஞரின் கவிதைப் படைப்புகள், பாவம், ‘அரசியலை வெறுக்கும் இவர் வட்டமோ, நகரமோ, சதுரமோ, மாவட்டமோ, எந்தப் பரிவட்டமும் வேண்டாம்’ என்ற இவரது கவிதை வரிகள் அரசியல் அனுபவத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. — பிரதமர் புரந்தரதாசர், தஞ்சை வி. நாராயணசாமி, திருவரசு புத்தகம் நிலையம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், […]
Read more