அறிவியல் முதல்வர்கள்

அறிவியல் முதல்வர்கள், தேவிகாபுரம் சிவா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 70ரூ. அறிவியல் பாடப்புத்தகங்களில் பெயர்களை மட்டுமே படித்திருக்கும் அறிவியல் அறிஞர்கள் பன்னிருவரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாகவும் சுவையாகவும் தரப்பட்டிருப்பது அருமை. மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் வளர இந்நூல் நிச்சயம் உதவும். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000022170.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம், 14/3/2018.

Read more

அறியப்படாத கலாச்சாரப் புரட்சி

அறியப்படாத கலாச்சாரப் புரட்சி (கல்வியில் சீர்திருத்தங்களும் சீனக் கிராமப்புற வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்),  டாங்பிங் ஹான்,  தமிழில்: நிழல்வண்ணன், அலைகள் வெளியீட்டகம், பக்.264, விலை ரூ.210. 1966 ஆம் ஆண்டு தொடங்கி பத்தாண்டுகள் நீடித்த சீன கலாசாரப் புரட்சியில் பலர் கொல்லப்பட்டனர். சீன பாரம்பரிய சின்னங்கள் அழிக்கப்பட்டன என்பன போன்ற விமர்சனங்கள் உலகெங்கும் கூறப்படுகின்றன. கலாசாரப் புரட்சியால் சீனாவின் அரசியல், பொருளாதார, கலாசார வாழ்க்கை பின்னடைவைச் சந்தித்தது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியே 1981 இல் அறிவித்தது. கலாசாரப் புரட்சியைத் தொடங்கி நடத்தியவரான மா […]

Read more

வில்லாதி வில்லன்

வில்லாதி வில்லன், பாலா ஜெயராமன், கிழக்கு பதிப்பகம், பக். 208, விலை 200ரூ. இணையதளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற தொடரின், நூல் வடிவம் இது. வரலாற்றைக் கறுப்புப் பக்கங்களால் நிரப்பிய, முக்கிய வில்லன்களின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விவரிக்கும் நூல். நன்றி: தினமலர், 16/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9788184935141.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

லெனின் என்னும் மனிதர்

லெனின் என்னும் மனிதர், தொமாஸ் க்ரொவஸ், தமிழில் எஸ்.வி.ராஜதுரை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 145, விலை 155ரூ. மார்க்சியத்திற்கு, லெனின் வழங்கிய பங்களிப்பை, அவரின் கோட்பாடு, தத்துவம், நடைமுறை ஆகியவற்றை வரலாற்று நோக்கில் நிறுவுவதற்காகப் பல ஆண்ட உழைப்பைச் செலவிட்டு, தொமாஸ் க்ரொவ்ஸ் எழுதியுள்ள நூலின், முதல் இயல் புத்தகம். நன்றி: தினமலர், 16/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026701.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

1984 சீக்கியர் கலவரம்

1984 சீக்கியர் கலவரம், ஜெ.ராம்கி, கிழக்கு, பக். 144, விலை 130ரூ. இந்த புத்தகத்தின் மையம், 1984ல் நடந்த, சீக்கிய கலவரம் என்றாலும், பஞ்சாப் குறித்த தெளிவான அறிமுகம், பிந்தரன்வாலேவின் எழுச்சி, ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார், இந்திரா படுகொலை என, அனைத்தையும் இந்நூல் விளக்குகிறது. ஆட்சியும், அரசியலும் என்ன செய்ய முடியும் என்பதை, இந்நூல் விவரிக்கிறது. நன்றி: தினமலர், 16/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789386737335.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

வீரம்

வீரம், குன்றில்குமார், ராஜமாணிக்கம்மாள் வெளியீடு, பக். 160, விலை 100ரூ. இந்திய விடுதலை போரில், ஆண்களுக்கு நிகராக, பெண்களும், தங்கள் பங்கை செலுத்தி இருக்கின்றனர். வேலு நாச்சியார் முதல், ஜல்காரி பாய் வரையிலான, பல பெண் தியாகிகள் பற்றிய சுருக்கமான வரலாற்று நூல். நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

தமிழர் வரலாறு (3 தொகுதிகள்)

தமிழர் வரலாறு (3 தொகுதிகள்), தமிழகப் பெண்கள் செயற்களம், பக். 120, 148, 120, விலை 200ரூ, 200ரூ, 180ரூ. பழைய, புதிய, உலோகக் காலம், பழந்தமிழர் காலம், களப்பிரர் காலம் ஆகியவற்றை ஓவிய காட்சிகளுடன் விளக்கி உள்ளனர். பல்வேறு தகவல்கள் மற்றும் தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடுகளில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இந்த நூல்கள் வெளிவந்துள்ளன. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

சோழர் வரலாறு

சோழர் வரலாறு, சி.கோவிந்தராசனார், சி.கோ.தெய்வநாயகம், அன்னம், பக். 222, விலை 150ரூ. சங்க கால சோழர் முதல், பிற்கால சோழர் வரை இந்நூல், சுருங்க விளக்கியுள்ளது, ஆய்வுக்குரிய அடிப்படை செய்திகளை இதில் காணலாம். நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

கிறுக்கு ராஜாக்களின் கதை

கிறுக்கு ராஜாக்களின் கதை, முகில், விகடன் பிரசுரம், பக். 264, விலை 190ரூ. மண்ணில், ஆட்சி செய்த, ஆட்சிக்காக அட்டூழியம் செய்த கொடூரர்களின் வரலாறு. வார இதழில் தொடராக வந்த கட்டுரைகள், இப்போது நூல் வடிவமெடுத்திருக்கின்றன. சிலரின் வரலாற்றை அறியும்போது, வாசகர்கள் அதிர்ச்சி அடைவர் என்பது உறுதி. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

பீஷ்மரின் தேசம்

பீஷ்மரின் தேசம், விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 272, விலை 225ரூ. கங்கையின் மைந்தராக பிறந்து, பிரம்மச்சாரியாக வளர்ந்து, தன் சகோதரர்களுக்கும், தந்தைக்கும் உறுதுணையாக இருந்தவர் பீஷ்மர். அஸ்தினாபுர சாம்ராஜ்யத்தை, அரணாக இருந்து, நான்கு தலைமுறையை வழிநடத்திய பீஷ்மரின் வரலாற்றை, இந்நூல் விரிவாக விவரிக்கிறது. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more
1 30 31 32 33 34 104