அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு
அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ. இந்த உலகில் குழந்தைத்தனம்தான் கள்ளமற்றது. விருப்பு வெறுப்புகள் சாராதது. பயமற்றது.யாருக்கும் எதற்கும் கட்டுப்படாதது. ஆனால், குழந்தைத் தனத்துடன் இருப்பதை அறியாமை என்றும் அதிலிருந்து விடுபடுவதுதான் நல்லது என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். அது எவ்வளவு பெரிய தவறு, அப்படிப்பட்ட அறியாமையில் இருந்து விடுபட்டு, மீண்டும் களங்கமற்ற தன்மைக்கு மாறுவது எப்படி என்பதையெல்லாம் ஓஷோ சொன்னவற்றை எளிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார், சுவாமி சியாமானந்த். பல தேடுதல்களுக்கு விடைதரும் தெளிவான புத்தகம். நன்றி: குமுதம்,19.9.2018. இந்தப் புத்தகத்தை […]
Read more