கவிமணி வரலாற்றாய்வாளர்
கவிமணி வரலாற்றாய்வாளர், அ.கா. பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். பக்.104, விலை ரூ.85. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்றவுடன் நம் நினைவுக்கு வருபவை மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம் போன்ற கவிதை நூல்களும், உமர்கய்யாம், ஆசிய ஜோதி போன்ற மொழிபெயர்ப்பு நூல்களும், பல வாழ்த்துப் பாக்களும், சில குழந்தைப் பாடல்களுமே. ஆனால், அவர் தமிழறிஞர்கள் குறித்தும், புலவர்கள் குறித்தும், தேசியம் குறித்தும், இசை-நாடகம் குறித்தும் நிறைய எழுதியிருக்கிறார். குறிப்பாக, கல்வெட்டு ஆய்வு குறித்து மட்டும் தமிழில் எட்டு நூல்களும், […]
Read more