சர்க்கரை மனிதர்கள்

சர்க்கரை மனிதர்கள், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி.இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, விலை 90ரூ. எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், பிறருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று ஆர்வத்துடன் உழைப்பவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒருசிலர் இருப்பார்கள். எல்லோருக்கும் பத்திரிகைச் செய்திகளை படித்துச் சொல்வதுடன், பிழையின்றி செய்திகளைப் படிக்கும் சிறவர்களுக்கு சாக்லெட் கொடுக்கும், பேப்பர் பெருசு, எதிர்பாராமல் பிரச்சினைகளில் சிக்குவோருக்கு வட்டி இல்லாமல் பணம் கொடுத்து உதவும் சிறுவாட்டு லட்சுமி. இப்படி பெரிய மனம் படைத்த எளிய மனிதர்களை கண்டுபிடித்து சந்தித்திருக்கிறீர்களா?என்ற தலைப்புடன் […]

Read more

உயிரே உயிரே

உயிரே உயிரே (நூலாசிரியர்: மாலன், வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம், 25 – ஏ, அன், பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை -600 032, பக்கம்: 168, விலை: ரூ.160) காதலுக்குக் கண்கள் இல்லை; ஆனால், கனவுகள் நிச்சயம் உண்டு. கற்பனையிலும், காவியத்திலும், கதை, சினிமாவிலும் கானல் நீராய் கண்ட காதலுக்கு, இந்த நூல் உண்மைக் கண்ணீரால் விடை சொல்கிறது. வரலாற்று நாயகர்களின் வாழ்வில் நடந்த காதலை, வர்ணனையே இல்லாமல் சம்பவமாக மாலன் சுவைபட எழுதியுள்ளார். ஜின்னா அழுதது இருமுறை தான். ஒன்று இஸ்லாமியர் […]

Read more

பாண்டியர் காலச் செப்பேடுகள்

பாண்டியர் காலச் செப்பேடுகள், டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-811-3.html திராவிடர்களின் வரலாற்றுச் செய்திகளை எளிய தமிழில் ஓரிரண்டு வருஷத்து நுற்பழக்கமும் உள்ளவர்களும் கூட படித்துப் புரியும்வண்ணம் தந்திருக்கிறார் நூலாசிரியர். ஆழிப் பேரலைகள் தாக்குதலை நம் காலத்தில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாளில் கண்டோம். ஆனால் பாண்டியர் செப்பேடுகளில் ஒன்றான வேள்விக்குடிச் செப்பேடில் கருமைநிற கடல்நீர் நிலத்தைத் தாக்கியபோது பாண்டிய அரசன் தனது வேலால் தடுத்து […]

Read more

என் பள்ளி

என் பள்ளி, கல்யாண்குமார், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 32, விலை 90ரூ. வெற்றி கண்ட பிரமுகர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதில் பொதுவாக எல்லோரும் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பள்ளியில் படிக்கும்போது பிரபலங்கள் எப்படி இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்வது பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும். வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., டைரக்டர் நடிகர் மணிவண்ணன், மதன், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, கார்த்தி சிதம்பரம், தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியர் மணியம் செல்வன், இயக்குனர் பாண்டியராஜ் முதலிய பிரமுகர்களின் பள்ளிக்கூட […]

Read more

ஈழத்தமிழரும் நானும்

ஈழத்தமிழரும் நானும், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை – 4. விலை ரூ. 100 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-0.html சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், இலங்கைத் தமிழர்கள் மீது அன்பு கொண்டவர். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ம.பொ.சி. பலமுறை இலங்கை சென்று வந்துள்ளார். அதுபற்றிய விவரங்களும், இலங்கையில் அளித்த பேட்டிகளும் […]

Read more

என் ஜன்னலுக்கு வெளியே

என் ஜன்னலுக்கு வெளியே, மாலன், புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை – 32, விலை 100 ரூ. நீங்கள் இந்தத் தேசத்தை நேசிப்பவராக இருந்தால், ஏழைகள் மீது கருணை கொண்டவராக இருந்தால், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை உள்ளவர் என்றால், இலவசங்களை அள்ளிக்கொடுப்பதாகச் சொல்லி வாக்கு கேட்டு வருபவர்களை நிராகரியுங்கள் என்று மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார் மாலன். ஜன்னலுக்கு உள்ளே இருந்துகொண்டு என்னதான் ஆக்கபூர்வமாகச் சிந்தித்தாலும், அவையெல்லாம் அம்பலம் ஏற முடியாத சமுதாயக் கட்டமைப்பில் நாம் உழன்றுகொண்டிருக்கிறோம் என்பதை நன்றாக உணர்ந்தவர்தான் மாலன். இருந்தாலும் ‘இமைப்பொழுதும் […]

Read more
1 2 3