பெண்மை ஒரு வரம்
பெண்மை ஒரு வரம், பா. ஜோதி நிர்மலாசாமி, விஜயா பதிப்பகம், பக்.184, விலை ரூ.120. ‘தினமணி மகளிர்மணி’யில் ஐஏஎஸ் அதிகாரி பா.ஜோதி நிர்மலாசாமி எழுதி வெளிவந்த 30 தொடர்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. பெண் என்பவள் தன் தாய், தந்தையிடம் கற்ற கலாசாரத்தை, பண்புகளை தன் மகளுக்கு சொல்லித் தருவாள். ஒரு தலைமுறையிலிருந்து உள்வாங்கி அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் கலாசார காவலர்கள் என்று பெண்களை அறிமுகப்படுத்துகிறார் நூலின் ஆசிரியர். குழந்தைப் பருவம், பதின் பருவம், இளமைக் காலம், கல்வி, காதல், திருமண பந்தம் என […]
Read more