விளிம்புக்கு அப்பால்
விளிம்புக்கு அப்பால் (புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்), தொகுப்பாசிரியர்: பொன்.வாசுதேவன், அகநாழிகை பதிப்பகம், பக்.160, விலை ரூ.140 பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகளின் தொகுப்பு. 22 வயதிலிருந்து 35 வயகுக்குட்பட்டவர்கள் எழுதிய கதைகள் இவை என்பதை நம்ப முடியவில்லை. வங்கியில் வேலை செய்யும் அப்பா, பிறருக்கு புத்தகங்களை விற்பவராக இருந்திருப்பதன் ரகசியத்தை அவர் மறைவுக்குப் பிறகு தெரிந்து கொள்ளும் மகனின் பார்வையில் சொல்கிறது அப்பாவின் ரகசியம் சிறுகதை. திருமணம் செய்து கொள்ளாமல் வேலைக்காரனோடு வாழும் ஒருவர், வேலைக்காரனுக்கு திருமணம் செய்வதற்காக எல்லாச் சொத்துகளையும் வேலைக்காரனின் பெயரில் […]
Read more