ஆண்டாள் காவியம்
ஆண்டாள் காவியம், முனைவர் கோ. மா. கோதண்டம், மாணிக்கவாசகர் பதிப்பகம், விலை 125ரூ. நாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம், கவிதை என பல தளங்களிலும் எழுதிவரும் நூலாசிரியர், தெலுங்கு இலக்கியத்தின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றெனப் போற்றப்படும் கிருஷ்ண தேவராயர் எழுதிய ‘ஆமுக்தமால்யா‘ எனும் காவியத்தைத் தழுவி எழுதப் பட்டுள்ள கவிதை நூல் இது. தெலுங்கு காவியத்தில் வரும் துணைக் கதைகளையும் வர்ணனைகளையும் சற்றே குறைத்து, அனைவரும் படிக்கவேண்டுமென்கிற எண்ணத்தில் தமிழில் எளிய கவிதையாக்கித் தந்துள்ளார். நன்றி: தி இந்து, 7/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]
Read more