தமிழ் இன்பம்
தமிழ் இன்பம், சொல்லின் செல்வர், ரா.பி. சேதுப்பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 600017, பக்கம்: 192, விலை: ரூ.105. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-4.html ’செந்தமிழுக்குச் சேதுப் பிள்ளை’ என்று ஆன்றோரால் புகழப்படும், சொல்லின் செல்வரின் அருமையான நூல் இது. என்று, எப்பொழுதும் படித்தாலும் இனிக்கும் தமிழில், இன்பம் தரும் நூல் எனலாம். இந்நூல், தமிழ் ஆர்வலர்களுக்கு ஒர் கையேடு என்று கூறலாம். ’திண்டிவனம்’ என்ற சொல்லிற்கு, ‘புளியங்காடு’ என்ற பொருள் என்றும் (பக்.17), ’ஒப்பிலியப்பனே […]
Read more