வானம் என் வாசலில்
வானம் என் வாசலில், பா. கிருஷ்ணன், பாகி எழுத்துலகம், 76, பத்திரிகையாளர் குடியிருப்பு, திருவான்மியூர், சென்னை 41, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-6.html தேடித் தேடி, சாலை, கனவுகள், விழியே போன்ற பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதை சொற்கள் புத்தக வடிவில் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு கவிதைக்கும் அதனுடைய தொடர்புடைய புகைப்படமும் இடம்பெற்றிருப்பது சிறப்பாகும். நன்றி: தினத்தந்தி, 12/3/2014. —– ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2வது மாடி, உஷா […]
Read more