வி.ஐ.பிக்களின் காலேஜ் கேம்பஸ்

வி.ஐ.பிக்களின் காலேஜ் கேம்பஸ், தொகுப்பு குமுதம் டீம், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 192, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-5.html ஒரு சாதாரண மனிதனை வி.ஐ.பியாக உருவாக்கும் ஒரு களம்தான் கல்லூரிகள் என்பதை ஒவ்வொரு வி.ஐ.பி.க்களின் கல்லூரி அனுபவங்கள் மூலம் இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கல்லூரிக் காலம் என்பது இன்னொரு பிறவி எடுப்பது மாதிரி அதில் எத்தனை மாற்றங்கள், மறக்க முடியாத தருணங்கள் என்கிற வி.ஐ.பி.க்களின் அனுபவ வெளிப்பாடு நம்மை அந்தக் கல்லூரி உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. சோ, […]

Read more

எரிக்கும் பூ

எரிக்கும் பூ, க. பாலபாரதி, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 192, விலை 145ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-4.html இந்திய அளவில் நடைபெறும் சம்பவங்களின் வேர்களைப் புரிந்துகொள்வதற்கு உதவும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இந்திய நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகளில் மத்திய-மாநில அரசுகளும் சரி, அவைகளை வழிநடத்தும் கட்சிகளும் சரி தாம் கொண்டிருக்கும் கொள்கைகளைத் தெளிவாக விமர்சித்துள்ளார் ஆசிரியர். உலகமயமாக்கலால் காங்கிரஸ் அரசின் தலைமையில் இந்தியா தள்ளப்பட்டுள்ள படுகுழியையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். கட்சிகளின் சந்தர்ப்பவாத வாரிசு அரசியல், மத்திய […]

Read more

மானுடக் குரல்

மானுடக் குரல், இன்குலாப் நேர்காணல்கள், தமிழ் அலை, சென்னை 86, பக். 208, விலை 170ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-3.html தன் பேச்சுக்களும் எழுத்துக்களும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இயங்கக்கூடியவர் கவிஞர் இன்குலாப். கவிதை, போராட்டம், கொள்கை, தத்துவம் என்று அவர் கவனம் செலுத்துகிற எல்லா தளங்களிலும் மானுட சமத்துவம் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை என்பதை தன் மூச்சாகக் கொண்டிருக்கிறார் என்பதற்கு சான்றுதான் இந்த நேர்காணல்கள். நன்றி: குமுதம், 12/3/2014.   —- தஞ்சை […]

Read more

வாங்க உலகை வெல்லலாம்

வாங்க உலகை வெல்லலாம், சி. ஹரிகிருஷ்ணன், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 144, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-7.html வெற்றி, தோல்வி இரண்டுமே நாம் எடுக்கும் முயற்சியைப் பொறுத்ததுதான். உங்கள் மீது நம்பிக்கை வைத்துப் பாருங்கள். வெற்றியின் முதல்படி தெரியும். நீங்கள் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டாலே நீங்கள் ஒரு வெற்றியாளர்தான். அகந்தையை விட்டொழிப்பது, மென்மையைக் கடைப்பிடிப்பது, எதிர்மறையான எண்ணங்களை மாற்றிக்கொள்வது, தன்னடக்கம், கோபத்தைக் கட்டுப்படுத்துவது, முயற்சியுடைய ஆசை, குறிக்கோள்களை அடைய […]

Read more

சங்கத்தமிழ்

சங்கத்தமிழ்(மொழி இலக்கிய வளம்), முனைவர் வீ. ரேணுகாதேவி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக். 112, விலை 95ரூ. தமிழ்மொழி காலத்தால் பழமையானது மட்டுமல்ல. இலக்கிய வளம் மிக்கதும்கூட என்பதை நிறுவும் ஆய்வு நூல். சங்க இலக்கியங்களில் மலர்கள் குறித்த ஆய்வுக்கு ஆசிரியர் தொகுத்துத் தந்திருக்கும் 99 வகையான மலர்கள் பட்டியல் உதவக் கூடும். கடவுள் நம்பிகை, கடவுள் செய்திகள், வழிபாட்டு உணர்வு, அறத்தொடு நிற்றல், மடலேறுதல் உள்ளிட்ட சங்ககால நடைமுறைத்தாக்கம் பக்தி இலக்கியங்களில் காணக்கிடைப்பதை ஆய்ந்துள்ளார். வழக்கொழிந்துபோன சங்ககாலச் சொற்களை […]

Read more

நரேந்திரமோடி

நரேந்திரமோடி, எஸ்பி. சொக்கலிங்கம், சிக்ஸ்த் சென்ஸ், 10/2, போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-200-6.html நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பரபரப்பு கதாநாயகனாக வலம் வரும் நரேந்திர மோடியின் இளமைக்காலம்முதல், தற்போது மிரட்டிக்கொண்டு இருக்கும் பிரச்சினைகள் வரை அனைத்தையும் அலசி ஆராயும் தகவல் பெட்டகமாக இந்த நூல் திகழ்கிறது. அவரது ஆரம்பகால ஆர்.எஸ்.எஸ். தொடர்பு, நெருக்கடி காலத்தில் அவரது செயல்பாடுகள், குஜராத் முதல் மந்திரியாக அவர் ஆற்றிய பணிகள், குஜராத் […]

Read more

சிங்கப்பூரில் தமிழ் தமிழர்

சிங்கப்பூரில் தமிழ் தமிழர், சௌந்தர நாயகி வயிரவன், குமுதம் பு(து)த்தகம், பக். 96, விலை 100ரூ. சிங்கப்பூருக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஆதிகால உறவு தொட்டு, இக்கால சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வியல் வரையான ஒரு சிறப்புப் பார்வை இந்நூல். சிங்கப்பூரில் நான்கு ஐந்து தலைமுறைகளாக வாழும் சிங்கப்பூர் தமிழர்கள் பற்றிய பதிவுகள் கவனம் பெறுகின்றன. இன்றைய சிங்கப்பூர் தமிழர்கள் பற்றிய ஒரு புரிதலுக்குத் துணை நிற்கும் நூல் இது. இந்நூல் ஆசிரியர் சௌந்தர நாயகி வயிரவன் சிங்கப்பூர் ஓர் முழுமையான பார்வை என்ற நூலை எழுதியவர் […]

Read more

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே, சித்ராலயா கோபு, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-6.html சித்ராலயா கோபுவும் டைரக்டர் ஸ்ரீதரும் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்றாகப் படித்தவர்கள். பழகியவர்கள், அந்த எழுபது வருட நட்பை, திரை உலகில் ஸ்ரீதர் உடனான அனுபவத்தை உள்ளது உள்ளபடி கோபு எழுதியிருக்கும் நூல். ஸ்ரீதரின் பல படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிகள் எழுதிக் கொடுத்த அனுபவங்கள் அவரை எப்படி இயக்குநராக உருமாற்றியது என்பது […]

Read more

டாக்ஸி டிரைவர்

டாக்ஸி ட்ரைவர், ஆனந்த் ராகவ், வாதினி, 19/29, ராணி அண்ணா நகர், பி.டி. ராஜன் சாலை (எதிர்ப்புறம்), கே.கே. நகர், சென்னை 78, பக். 172, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-870-8.html பல்வேறு இதழ்களில் ஆனந்த் ராகவ் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இக்கதைகள் சிறுகதைகள் என்ற ஒரு சட்டத்திற்குள் அடங்கினாலும், உள்ளதை உள்ளபடி நடப்பு உலகையும் மாந்தர்களையும் அவர்களின் அதனதன் சுதந்திரத்தை சுருக்கிவிடாது நம்முன் விசாலமாகவே காட்சிப்படுத்துகிறார். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் விநோத விளையாட்டுக்களை அதன் அசல் […]

Read more

திருவாரூர் கே. தங்கராசு நினைவலைகள்

திருவாரூர் கே. தங்கராசு நினைவலைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பக். 288, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-212-2.html 1947ஆம் ஆண்டிலிருந்து தந்தை பெரியாரின் தலைமையில் இயக்கப் பணியாற்றி கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற திருவாரூர் கே. தங்கராசுவின் பெரியார் பற்றிய, கழகம் பற்றிய நினைவலைகளின் தொகுப்பே இந்நூல். அந்த வகையில் இது அறுபத்தைந்து ஆண்டுகால திராவிடர் இயக்கத்தின் வரலாறாக காணும் தகுதி கொண்டிருக்கிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவராக […]

Read more
1 43 44 45 46 47 57