சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்
சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன், கே.மகாலிங்கம், மூன்றெழுத்து பதிப்பகம், பக். 456, விலை ரூ.400. மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உதவியாளராக 1972 – ஆம் ஆகஸ்ட் மாதத்தில் சேர்ந்து 1987 – ஆம் ஆண்டு டிசம்பர் எம்.ஜி.ஆர். மறையும் வரை அவருடன் நெருக்கமாக இருந்தவர் நூலாசிரியர் கே.மகாலிங்கம். எம்.ஜி.ஆர். என்ற தலைவரின், ஆட்சியாளரின், தனிமனிதரின் சிறப்புகளைக் கூறும் இந்நூல் பலரும் அறியாத தகவல்களின் கருவூலமாக உள்ளது. 1972 – இல் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டது, அதற்காக கருணாநிதி மேற்கொண்ட செயல்கள், தமிழக மக்கள் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக […]
Read more