பாண்டியர் காலச் செப்பேடுகள்
பாண்டியர் காலச் செப்பேடுகள், மு. ராஜேந்திரன், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, பக். 352, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-3.html தமிழகத்தின் மிகப் பழைமையான பாண்டிய அரசு எப்போது ஆரம்பித்தது என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத நிலைமை இன்றளவும் நீடிக்கிறது. கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை கன்னியாகுமரியிலிருந்து திருப்பதி வரை ஆண்ட பெருமைக்குரிய பேரரசர்களாகவோ அல்லது தென்காசிப் பகுதிக்குள் மட்டுமே முடக்கப்பட்ட வலிமை குன்றிய சிற்றரசர்களாகவோ இருந்துள்ளனர். கி.பி. 3ஆம் நூற்றாண்டு […]
Read more