விழுங்கப்பட்ட விதைகள்

விழுங்கப்பட்ட விதைகள், தி. திருக்குமரன், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி 1,  இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தின்போது புலம்பெயர்ந்த தமிழர் தி. திருக்குமரன். ஐரோப்பிய நாடு ஒன்றில் வசிக்கும் இவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. போரினால் சிதையுண்ட சமூகத்தின் தனிமனித, மனநல, காதல், காம வாழ்வின் அவலங்களை இவர் கவிதை ஆக்கியுள்ளார். ஒரு மண்ணும் மிஞ்சாத உயிர்வாழ்க்கை பூமியில் நமக்குத்தான் மட்டுமல்ல நதிக்கும்தான் எம் பயணக்குறிப்புகள் கடற்கரைகளிலும் காடுகளிலும் இறகுகளாயும் இறந்துபோய்விட்ட எம் தோழர்களின் என்புக்கூடுகளாயும் எம் நெடுவெளிப்பயணத்தின் […]

Read more

சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி

சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி, அகிலா கார்த்திகேயன், தென்றல் நிலையம், ரூ 60 /- கதை எழுதுவது, அதுவும் நகைச்சுவையாக எழுதுவது வெகு சிலருக்கே கைவந்த கலை. அந்த வரிசையில் நிச்சியம் இடம்பெறுகிறவர் அகிலா கார்த்திகேயன். ‘அடிக்கிற பச்சையில் மேட்சிங் பிளவுஸ், காடி பச்சையில் கைப்பை, ஜோடி பச்சை காலனிகள் இன்று ஒரு பச்சைத் தமிழச்சியாய் அவளை நோக்குங்கால்…’ முதலில் ‘அரிவாள்’ என்றுதான் அந்த வன்முறைப் படத்துக்குப் பெயர் வைத்திருந்தனர். இவர் பலமாக எதிர்க்கவே ‘அவள் அறிவாள்’ என்று பெயரை மட்டும் மாற்றி… – இப்படியாக […]

Read more

ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், ஃபிரான்சிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி. லிட், 669, கே.பி. சாலை, நாகர்கோயில் – 629001, விலை 250ரூ. இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-797-0.html அழிவின் சாட்சியம் இலங்கை முள்ளிவாய்க்காலின் மணலில் ஒரு போராட்டம் சுத்தமாக அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டது. அதன் நினைவுச் சுவடுகளுக்குக் கூட அங்கு இடமில்லை. அதுவொரு சாட்சியமற்ற போராகத்திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்டது. ஆனால் அதன் எதிரொலிகள் உலகமெங்கும் ஓயாது கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இப்புத்தகம். அப்போரில் தப்பிப்பிழைத்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரின் […]

Read more
1 10 11 12